என் கவி முத்துகளை காண வரவேற்கிறேன்

Latest

Welcome

* நீங்கள் பார்க்க இருப்பது

அவள் நினைவால் கிறுக்கிய

கிறுக்கல்கள்

வருக.. வருக..

* எழுத தெரிந்தவன் மட்டும்
ரசிகன் அல்ல,,

அதை ரசிக்க தெரிந்தவனே

உண்மையாக

ரசிக்க தெரிந்தவன்

அவன் தான் ரசிகன்


அன்புடன் கவியரசன்

Advertisements

கவிதை உலகம்


ளைவிர

இவ் உலகில்

வேறு கவிதை இல்லை¸

அவள் செல்லும் பாதையில்


தினமும் காத்து இருக்கிறேன் ,

உன் விட்டு தெரு முனையில்,

ஒரு நாளாவது பார்ப்பையா !

உன் ஓர கண்கலளால் !!!

* தினமும் நீ தலை குனிந்து
செல்கிறாய்

என் என்று ,,

தெரியாமல் இருதேன் பின்பு தான்

தெரிந்தது

நீ தலை நிமிர்ந்தால் அந்த சூரியனும்

தன்னை தானே எரித்து விடும் ,

உன் அழகுக்கு அந்த சூரியனும் அடிமையே,,

அன்புடன் கவியரசன்

அவள் கண்கள் ஒரு மினசாரம்


* இது கண்ககளா ??.

மின்சாரமா ???

* அவள் ஒரு பார்வையில்

இந்த உலகம்

அமைதி யாகி விடும்.

அவள் ஒரு தனி உலகம்..

அன்புடன்

♣ கவியரசன் ♣


உலகில்
எதனையோ அதிசயங்கள் இருந்தாலும்
அவள் தான் முதல் அதிசியம் ..
அவள் ஒரு மண்ணின் தேவதை ..
அவள் நினைவுடன் கவியரசன்

அவள் வரைவது கோளம்

 
ஏய் நீ வரைந்த கோலத்தில்

எங்கே புள்ளிகளை காணவில்லை

கண் கழிக்க உன்

கன்னத்தில் இட்டுக் கொண்டாயோ ? !

கவியரசன்

 

அவள் அழகால் !!

காதலிக்க யாரும் காற்று

கொள்வதில்லை ,

அனால் !

காதலித்த பின் அதிகம்

கற்று கொள்கிறார்கள் .

இனி காதலிக்க கூடாது என !!

♥காதல்♥ ஒரு

இனிமையான இம்சை…

.

அவள் நினைவால் !!

அவள் என்னை நேசிக வில்லை

என்று !!!
என தெரிந்தும்
என் கால்கள் அவள் போன
பாதையை நோக்கி சென்று
கொண்டே இருக்கிறது ….
கவியரசன் 

அவள் ஒரு வானில் இருந்து வந்த தேவதை


* அவள் மௌனத்தை புரிந்து கொள்ள

என்னால் முடிய வில்லை.

* அவள் மௌனம் தான் 8ம் அதிசயம் .

* அவள் கண்களால் எனை கைது செய்து விட்டாள்

* அவள் ஒரு தனி உலகம்

* அவள் சிரித்தல் அது சொர்க்கம்

அவள் மௌனம் அது நரகம்

கவியரசன்   

அவள் பிறந்த நல தான் இந்த உலகம் அழகானத !

 

அவள் பிறந்த நாளை

இந்த உலகம்

கொண்ட வேண்டும்

அதற்காக புது வருடத்தை

அவள் பிறந்த தேதியாக

மாற்ற வேண்டும்

அவள் பிறந்த நாள்

இனி புது வருடம்..

அன்புடன்

♣ கவியரசன்   ♣

அவளுக்கு என்று ஒரு உலகம்

.

.

அவளால் நான் தினமும் இறந்து இறந்து பிளைகிறேன்

அவளால் நான் தினமும் பைய்தியமாக சுத்துகிறேன்

அவளால் நான் தினமும் இன்பம் அடைகிறேன்..

அவள் தினமும் படுத்தும் அழகான இம்சைகள்

அவள் தான் அழகான இம்சை என்றால் !!

அவள் நினைவு அதை விட அழகான இம்சை.

அதை சொல்ல வார்த்தைகள் இல்லை ..

அன்புடன் கவியரசன்

அவள் ஒரு மௌனஉலகம்

அவளால் நான் படும் அவஸ்தைகள்

சிறது அல்ல !!

மிகவும் பெரிது ,

அதை சொல

இந்த ஒரு

யுகம் போதாது ,

அனாலும் அது

ஒரு அதிசய உணார்வு ..


அவளின் சுகமான நினைவால்

பகலில் மட்டும்

விழித்து இருந்தேன்

ஆனால் !!

இப்போது இரவிலும்

விழித்து கொண்டு

தான் இருக்கிறேன் ,

அவள் நினைவில் ..

ரோஜா கூறிய விடை ..

அவளுக்காக நான் எடுத்து வந்த

ரோஜா கூறியது

நான் அழகா ??

அவள் அழகா ?

இந்த விடை தெரியாமல்

ஜோசித்து கொண்டு இருந்தேன்

அதற்கு ரோஜா கூறியது

அவள் என்னை விட அழகு என்றால்

அவள் தான் அழகு ,

என்று சொன்ன கர்வம் இல்லாத ரோஜா

அவளிடம சென்று

அழகுக்கு அழகு சேர்த்தது..

 

அவள் நினைவில்

அவள் வடிவில் ஒரு சிலை

உருவாக்க நினைத்தேன்

ஆனால் ! ! !

இப்போது அவள்

வடிவில் ஒரு

கலையே உருவாகி விட்டது

என் மனதில். ♥ .

அவளால்

உனால் என்னை மறக்க தான் முடியும் !

ஆனால் ! ! ! ! ! !

என் நினைவுகளை அளிக்க முடியுமா..

கவியரசன் 

அவள் மௌனத்தால்

.

.

அழ வைப்பது அவள் என்று தெரியும்

அடம் பிடிக்கறது

மனது அவளை தான்

காண வேண்டும்  என்று.

நான் அவளை காணாத

நாட்கள் எல்லாம் என் வாழ்க்கையின்

இருட்டறைகள்.

நான் அவளை காணாத

நாட்கள் எல்லாம் என் வாழ்க்கையின்

இருட்டறைகள்.


 

காதல் = சொர்க்கம்

 
காதல் வெறும் வார்தைகள் 
அல்ல 
காதல் என்றாலே   
 
  சொர்க்கம்    தான், 

நீ என்னுடன் இருந்தால்

 .

எதும்  என்னிடம் இல்லை ,

நீ வந்தாய்  

எது வேண்டும் இனி, 

எல்லாமே  நீதான் அன்பே 

நீ என்னுடன் இருந்தால்  


அவளது கண்கள் ஒரு மின்னல்

   

மின்னலை பார்த்தல்

கண்கள்  போய்விடும்,  ,
 
ஆனால் !  !
 
நான் மின்னலை  பார்கவில்லை,  ,
 
மின்னல்  போன்ற  அவள் 
 
கண்களை  பார்த்தேன்  
 
என்னையே  கொன்று  விட்டால் 

கதவை திறக்கவில்லை !

தட்டவில்லை !

னால் !

எப்படி ?

என் இதவிட்டில்

குடிஏறினை