என் கவி முத்துகளை காண வரவேற்கிறேன்

love never fail & kadhal alivatilai

காதல் = சொர்க்கம்

 
காதல் வெறும் வார்தைகள் 
அல்ல 
காதல் என்றாலே   
 
  சொர்க்கம்    தான், 
Advertisements

நீ என்னுடன் இருந்தால்

 .

எதும்  என்னிடம் இல்லை ,

நீ வந்தாய்  

எது வேண்டும் இனி, 

எல்லாமே  நீதான் அன்பே 

நீ என்னுடன் இருந்தால்  அவளது கண்கள் ஒரு மின்னல்

   

மின்னலை பார்த்தல்

கண்கள்  போய்விடும்,  ,
 
ஆனால் !  !
 
நான் மின்னலை  பார்கவில்லை,  ,
 
மின்னல்  போன்ற  அவள் 
 
கண்களை  பார்த்தேன்  
 
என்னையே  கொன்று  விட்டால் 

கதவை திறக்கவில்லை !

தட்டவில்லை !

னால் !

எப்படி ?

என் இதவிட்டில்

குடிஏறினை


கவிதையும் அவளும் ஒன்று தான்


அவள் அடாவடிக்கு சமர்பிக்கிறேன்


காதலுக்கு மொழி தடை இல்லை