என் கவி முத்துகளை காண வரவேற்கிறேன்

Latest

அவள் ஒரு மின்னல்

உனக்கு என

என்னை தவிர வாழ்வதற்கு
ஆயிரக்கணக்கான காரணம் இருக்கலாம்
ஆனால் !!
எனக்கு உன்னை தவிர
வாழ்வதற்கு வேறு
ஒரு காரணமும் இல்லை

Advertisements

அவள் ஒரு கொலைகாரி


உன் போல கவிதையகாக

வாழ முடிய வில்லை ,

அதனால் கவிதை எழுதி வாழ்கிறேன் .

அவளோடு இருக்க

.

 

உன் இதயத்தில் எனக்கு

இடம் வேண்டாம் !

உன் இதயமாகவே இருக்க

ஆசை படுகிறேன்

உனக்காக ஒவுஒரூ நிமிடமும்

துடித்து கொண்டு இருக்க ♥ ♥

 

என் நினைவு நாள்

மரணம் எப்போது

வரும் என்று

யாருக்கும் தெரியாது

ஆனால் !

எனக்கும் தெரியும்

என் மரணம் நான்

உன்னை மறக்கும் நாள்

அவள் பிரிவின் வலி


ஒரு நொடியில்

உயிர்

போய் விடும்

ஆனால் !

ஓவு ஒரு வினாடியும்

உயிர் போக குடியாது

அவளின் பிரிவு. .

அவளை காணமல்

க்கம் பக்கம்மாக

பேச நினைக்கிறன்

ஆனாலும் !

நீ பக்கத்தில்

வரும் போது

முந்திகொள்கிறது

ன் மௌனம் .

ண்களும் அசையவில்லை

உதடுகள் பேசவில்லை

னாலும் !

தயம் மட்டும்

வழியால் துடிக்கிறது

உன்னை காணமல் .

அன்பினால்

செடியில் பூக்க வேண்டிய

நீ !

என் இதயத்தில் பூத்து விட்டாய் !

விலை மதிப்பு அற்ற என்

இதயத்தை விலை இல்லாமல்

வாங்கிவிட்டாய் உன் அன்பினால்.

நான் அவளை தாண்டி

செல்கையில் என்னை திரும்பி

பார்ப்பாள்..

ஆனால் !

இப்போது தான் தெரிந்தது

அவள் திரும்பி மட்டுமே பார்த்தால்

விரும்பி பார்கவில்லை ..